ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ்மகனின் பொன்னே சிலையே
கா...தல் தேவதையே........
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான்....எனை....மறந்தேன்!
சித்திரமே! செந்தேன் மழையே
முத்தமிழே! கண்ணா அழகே
கா...தல் நாயகனே....
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான்....எனை....மறந்தேன்!
பூஞ்சோலையே பெண்ணானதோ
இரு பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ
இனி எந்நாளுமே கொண்டாடலாம்
லால வா வா வா குளிர் நிலவின் ஒளி நீயே
லால லா ஆ ஆ எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும்
உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்
பேரின்பமே என்றாலென்ன
அதை நீ என்னிடம் சொன்னாலென்ன
பேரின்பமே நீதானம்மா
அதை நீ என்னிடம் தந்தாலென்ன
பபப வா வா எனை அணைத்தே கதை சொல்ல
லால வா வா அதை சொல்வேன் சுவையாக
வெகு நாளாக ஆசை
என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்
________
germaniyin sendhEn malarE
thamizh maganin ponnE silayE
germaniyin sendhEn malarE
thamizh maganin ponnE silayE
kaadhal dEvadhyE……..
kaadhal dEvadhai paarvai kaNdadhum
naan enai marandhEn
germaniyin sendhEn malarE
chiththiramE sendhEn mazhayE
muththamizhE kaNNA azagE
kaadhal naayaganE……
kaadhal naayagan paarvai kaNdadhum
naan enai marandhEn
poonjOlayE peNN aanadhO
iru pon vaNdugaL kaN aanadhO
poongOdhayin nenjOdu nee
ini ennaaLumE koNdaadalaam
laa la vA vA vA kuLir nilavin oLi neeyE
lalala laa ah ah ah enadhanbin chuddar neeyE
sugam nooraaga vENdum
pa pa pa paaaa
un thOLil pooppOla saaindhaada vandhEn
nee konjum nEram sorgam
pErinbamE endraal enna
adhai nee ennidam sonnaal enna
pErinbamE needhanammaa
adhai nee ennidam thandhaalenna
enai aNaiththe kadhai solla
laala vA vA vA adhai cholvEn suvayaaga
vegu naaLaaga aasai..
enn maarbil poomaalai pOlaada vandhaai
nee sollum paadam sorgham
No comments:
Post a Comment