பாட்டும் நானே
பாவமும் நானே
பாடும் உன்னை நான்
பாடவைத்தேனே
.
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
பாட்டும் நானே
பாவமும் நானே
பாடும் உன்னை நான்
பாடவைத்தேனே
.
அசையும் பொருளில்
இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என் இசை நின்றால் அடங்கும்
உலகே...எ....எ..
.
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும் வாயை இனி மூடவந்ததொரு பாட்டும்
நானே...
.
Paatum naanE baavamum naanE
paadum unnai naan
paada vaithEnE
.
kootum isaiyum koothin muraiyum
kaatum ennidam kathai solla vanthaayo
.
asaiyum poruLin isaiyum naanE
aadum kalaiyin naayakan naanE
ethilum iyangum iyakkam naane...
en isai nindraal...adangum ulage....
.
naan asainthaal asaiyum akhilamellaamE
arivaay manitha un aaNavam peritha
aalavaayanodu paadavanthavanin
paadum vaayai ini mooda vanthathoru paatum naane
No comments:
Post a Comment